"Religion is the opium for the mass"-Marx K.
அன்பு வாசகர்களே,வணக்கம்!
மேற்குலக வலதுசாரி அடிப்படைவாதிகள் இன்றிந்தவுலகத்து முரண்பாடுகளை மிகவும் கபடத்தனமாக மறைத்தபடி மேன் மேலும் மக்களை இனவாதிகளாகவும் மத அடிப்படை வாதிகளாக்கவும்,ஒரு பகுதி மக்களை இன்னொரு பகுதி மக்களோடு முட்டி மோதவும்விட்டு,மக்களின் உண்மையான முரண்பாடுகளைத் திசை திருப்புகிறார்கள்.
அரேபிய மண்ணில் எண்ணைக்காக யுத்தம் புரிந்து பல இலட்சம் மக்களைப் பலி கொள்ளும் மேற்குலகம் தமது ஈனத்தனமான அரசியலை-யுத்தத்தை மறைப்பதற்கு இஸ்லாமைக் கருவியாக்கும் அரசியலை முன்னெடுக்கிறது.
நெதர்லாந்து வலது சாரி அரசியல் வாதியும்,எம்.பி.யுமான திரு.Geert Wilders ஐரோப்பாவுக்கு ஆபத்தை இஸ்லாம் வழியாகப் புனையும் மிகக்கேவலமானவொரு படத்தை 27.03.2008 இல் தந்திருக்கிறார்.இப்படத்தை இங்கே சென்று பாருங்கள்.http://www.themoviefitna.com/
இது குறித்த விமர்சனத்தை நாம் பின்னால் முன் வைக்கிறோம்.
நிர்மாணம்.
29.03.2008
4 Kommentare:
டேய் நிர்வாணம்,
பழிக்கப் படவேண்டியது இஸ்லாம் மட்டும் அல்ல. உன்னைப் போன்ற இஸ்லாமுக்கு வால் பிடிக்கும் இழிந்த ஜென்மங்களும் தான்.
இந்தா பார்த்து ரசி.
http://video.google.com/videoplay?docid=3369102968312745410&hl=en
உன்னைப் போன்ற தெருப்பொருக்கிகளும் உன் துலுக்க நண்பர்களும் இதை தடை செய்து ஜனநாயகத்தை நிலை நாட்டும் முன் அதைப் பார்த்து விமர்சனம் செய்.
நண்பரே நிர்மாணம்,
நன்றி நண்பரே. இந்த செய்தியினை தெரியப்படுத்திதற்கு மிக்க நன்றி.
ஏசுவதற்கு லைசன்சை தானாக எடுத்துக் கொள்ளும் லைசென்சு இல்லாத நாய்களைக் கண்டு கொள்ளவேண்டாம்
//ஏசுவதற்கு லைசன்சை தானாக எடுத்துக் கொள்ளும் லைசென்சு இல்லாத நாய்களைக் கண்டு கொள்ளவேண்டாம்//
உண்மை!இத்தகைய விமர்சனங்களை-மேற்குலகத்தின் சதி அரசியலை அம்பலப்படுத்தியாகவேண்டும்.ஆனால்,இன்று ஒரு தலைவலியாகவும்,காய்ச்சல் குணமாகவும் இருக்கு.கூடிய விரைவில் இப்படங்கள்-டென்மார்க் கார்ட்டூன் அரசியல் மற்றும் அமெரிக்க அடிவருடிகளின் இன்றைய நோக்கம்,ஈராக்கைச் சுடுகாடாக்கிய திமிர்த்தனமான எண்ணை வேட்டைபற்றி விபரமாக எழுதுவேன்.
தங்கள் கருத்துக்கு நன்றி.
"பாசிசத்தை தோற்கடித்தோம், கொம்யுனிஸத்தை தோற்கடித்தோம், தற்போது இஸ்லாமிய சித்தாந்தம் ஆதிக்கம் செலுத்த வருகின்றது." இவ்வாறு முடிகிறது ஒல்லாந்து தீவிர வலதுசாரி பாரளுமன்ற உறுப்பினர் வில்டர்ஸ் தயாரித்த "பித்னா" என்ற இஸ்லாமிய எதிர்ப்பு விவரணப் படம். படத்தின் இறுதிக்காட்சியில் குர் ஆன் புத்தகத்தின் பக்கத்தை ஒரு கை கிழிக்க போவதாக காட்சி வரும். கமரா இருட்டை நோக்கி நகர, பின்னணியில் கடதாசி கிழிக்கும் சத்தம் கேட்கும். பின்னர் "அப்படி கிழிக்கப்பட்டது ஒரு டெலிபோன் புத்தகம், குர் ஆனின் பக்கங்களை கிழிக்கும் பொறுப்பை முஸ்லிம்களிடமே விட்டு விடுகிறேன்." என்று ஒரு குரல் சொல்லும். இது வில்டர்ஸ் முன்பே கூறிய, குர் ஆனின் அரைவாசி பக்கங்கள், மனிதநேயத்திற்கு விரோதமான கருத்துகளை கொண்டிருப்பதால், கிழித்தெறிய வேண்டும், அந்த நூலையே தடை செய்ய வேண்டும், என்ற சர்ச்சையை நினைவு படுத்துகிறது. (ம்ம்ம்.... படத்திலேயே குர் ஆனை கிழிக்க வில்டர்சுக்கு தைரியமில்லை. )
http://kalaiy.blogspot.com/2008/04/blog-post.html
Kommentar veröffentlichen