Sonntag, 9. September 2007

குரைக்காதே டோண்டு!

குரைக்காதே டோண்டு!

குடுமியற்ற டோண்டு-நீ
கும்மாளமிட்டுக் கூட்டிப் பெருக்கும்
கம்யூனிசம் ஒரு ஓரத்தில்
இருந்தே தொலையட்டும்

இப்படி வா,
இன்னும் கொஞ்சம் நெருங்கி
அதென்ன உனக்குமட்டுமே
எந்தப் பன்னாடைக்குமில்லா உயர் சாதித்தடிப்பு?

உனக்குத் தெரியும்-நீ
உண்டு கொழுக்கும் உணவுக்கு
உழைப்பவனல்ல நீ என்பது
இருந்த இடத்தில் உண்டி வளர்க்க
கிட்லரைக்கூட வரவேற்றவர்கள் உன் பரம்பரை

உனக்காகச் சொல்வதற்கு
ஒரு இந்தியா போதும்
உலக நடப்புப் பெரியதுமில்லை-நீ
கும்மியடிக்கும் கம்யூனிசம் குளறுபடியுமில்லை!

கூற்றுக்குக் கூற்று மனிதரைத் தாழ்த்தும் கபோதியே!
பார்ப்பானின் படிகளில் நசியும் ஈக்களைவிட
மானுடர் அழிவு உனக்கு உறைக்கவில்லையா?
சே...பொல்லாதவனே!
ஜாதிக்குள் ஜாதி வைத்தவன் வாரீசே!!

பொய்யுரைப்பதற்காகவே பொறந்தாயா?
இல்லைப் பொல்லாப்புச் சொல்வதற்காகப்
புடியுருண்டைச் சோற்றை மெல்வதற்குப்
பொறந்தாயா?

எந்தத் தரணத்திலும் நீ
எதிரியின் ரூபத்துள்
எடுத்து வைக்கும் பொல்லாத வார்த்தைகளோ
வாழ்வாருக்கு வாய்க்கரிசி

என்ன மனிதனப்பா நீ?
இந்தியாவின் இருட்டுப் பக்கத்துள்-உன்
வெந்துலர்ந்த இதயத்தைத் தேடிப் பார்க்கிறேன் அங்கேயுமில்லை
ஓ...! உனக்கு அது இருப்பதற்கான அறி குறியே இல்லை

நேற்றைய பொழுதொன்றில்-நீ
நெருப்பிட்டெரித்த நிணத்துக்கு நந்தன் என்றும்
சதிவலை பின்னிப் பிணைத்தெரித்த உயிருக்கு
உடன் கட்டை என்றும் பின்னியவன் நீ!

உனக்கா புரியாது கம்யூனிசத்தை கடைந்தெடுக்க?
கட்டியம் கூறு!
கவனமாகச் செல்லரித்துச் சென்று
கடவுளின் பெயரால் வயிறு வளர்ப்பதற்கு!!

அனல் வாதமிட்டும்
புனல் வாதமிட்டும்
ஒரு இனத்தின் வேரையே செல்லரித்தவன் பார்ப்பான்
அவன் விந்தின் வழியல்லவா நீ?

காலங் கடந்திடுவதற்குள்
கோவணம் கழற்றிக் கடமையைச் செய்
நாளை நலிந்தவருக்குச் சாஸ்த்திரமுரைக்க-உன்
பரம்பரை இருந்தாகவேண்டும்

நடுநிசிப் பொழுதொன்றில்
வேட்டையாடப்படும் மிருகங்களில் ஒன்று
உன் சாயலாகவும் இருக்கலாம்
எதற்கும் முந்திக்கொள் ராகவரே

கடுகளவும் பின் வாங்காதே!
கண்ணீரையாவது கடைவிரித்து
காவித் திரியும் குப்பைகளைக் காசாக்கத் தெரிந்தவன் நீ
கம்யூனிசம் பற்றிப் புலம்புவது புரியத் தக்கதே புண்ணாக்கு!!!

தாராவியிலும் மும்பாயிலும்-இன்னும்
முன்னூறு இந்தியப் பெரு நகரிலும்
பின்னைய பொழுதுகளில் கண்ணயரும்
இளம் இந்தியர்கள்
காரேறும் பொழுதுகளில் முண்டமாகும் தெருவோரம்
இதுவும் கம்யூனிசக் கோளாறாய் வாந்தியெடு

வற்றாத வடுவாய் நால் வர்ணமிருக்க
முப்பது கோடி இந்தியர்கள் இழி ஜாதியென்பாய்
இதுவும் கம்யூனிசக் கோளாறுதான்
இந்தியாவுக்கு இந்து அதர்மம் இப்படித்தான் சொல்லும்!

இந்த இலட்சணத்தில் நீயோ
கவடு கிழிப்பதில் காலத்தை ஓட்டியபடி
கம்யூனிசக் கோளாறுப் படிகம் சொல்ல
சீனத்தையும் மாவோவையும் கேட்டு
மடிப் பிச்சை எடுத்து...

மந்தைகளுக்குச் சொல்லிப் புரியாது
மொத்துவதற்கும் மனசு வருவதில்லை எமக்கு!
ஆண்டைகளுக்கு அடைகாப்பதில் உனக்குத்தான் எவ்வளவு சுகம்
அப்பப்பா அரவணைத்துன்னைக் கக்கத்தில் வைப்பார்-நீ
கம்யூனிசக் கோளாறைக் கோலமிட்டுச் சொல்
கோழி கூவுவதற்குள் கோடீஸ்வரனாவாய்!

கொப்பராணை நீ
கொல்லுவதற்காகவே
தொப்புள் கொடியறுத்துத் திரண்டெழுந்து
திண்ணையிற் குந்தியவன்

குரைக்காதே டோண்டு!
தெரு நாய்கள் உன்னைப் பதம் பார்த்தாலும்
நாய்களுக்கே நஞ்சேறும்
பாவம் நன்றியுள்ள நாய்கள்!!!

09.09.2007

Kommentare:

Anonym hat gesagt…

Nachh kavithai Nanba.

TBCD hat gesagt…

போன கவிதையில என்ன சொல்லியிருப்பீங்க அப்படின்னு இப்ப தான் புரியுது

Anonym hat gesagt…

மிகவும் மனதை வலிக்கச் செய்யும் பதிவு. தரமான வார்த்தைகளால் விமர்சனம் செய்யலாம். தயவுசெய்து மேலும் தொடர வேண்டாம்.


ஒரு ஈழத்து தமிழன்

Anonym hat gesagt…

//மிகவும் மனதை வலிக்கச் செய்யும் பதிவு. தரமான வார்த்தைகளால் விமர்சனம் செய்யலாம். தயவுசெய்து மேலும் தொடர வேண்டாம்.


ஒரு ஈழத்து தமிழன்//

தொடைநடுங்கி ஈழத்தமிழா உணக்கு வாழ்வொரு கேடா???

Anonym hat gesagt…

டோண்டுவை எதிர்க்கும் நண்பர்களுக்கு !!!

உங்கள் எதிர்ப்பு எழுத்துக்களும் மற்றவர்களின் பின்னூட்டங்களும் டோண்டுவுக்கு உதவி செய்யுமே தவிர அவரை எந்த விதத்திலும் பாதிக்காது. இவை அனைத்தும் அவருக்கு பப்லளிசிடி கொடுக்கும். எல்லாம் அவருடைய பிளாக்குக்கு கூட்டிச் செல்லும். அவருடைய Free Lance Translation Businessசை அதிகரிக்கும். என்னுடைய சிற்றரிவுக்கு எட்டிய அளவில் இது மட்டுமே அவருடைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. இது தெரியாமல் சில நண்பர்கள் அவரை புகழ்ந்தும் சிலர் எதிர்த்தும் வருகிறார்கள். என்னுடைய கருத்தில் இவர் ஒரு வியாபாரி. அதாவது அவருடய மொழிபெயர்ப்புக்கு (translation business) உலக அளவில் பப்ளிசிடி தெடுகிறார். இவருக்கு கொள்கை எதுவதும் இருப்பாக எனக்கு தெரியவில்லை. இவர் தேவைபடும்போது பெரியாரிசத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். போலியை வளர்த்து விட்டதில் இவருக்கும் பங்கு உண்டு என்பது என் கருத்து மற்றும் பலரின் அபிப்ராயமமும். இவராலும் பலருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.

நண்பர்களே !!. டோண்டுவைப் பற்றி அதிகம் எதிர்த்து எழுத வேண்டாம். பின்னூட்டமும் இட வேண்டாம். இவை அணைத்தும் இவரின் வியாபாரத்தைக் கூட்டும். இதைதான் டோண்டுவும் எதிர்பர்க்கிறார். மிகவும் கோபமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகலும் அவருக்கு sympathyயை திரட்டுகிறது. டோண்டுடுவையும் அவர் எழுத்துக்களையும் புறக்கனியுங்கள்.

தமிழ்மணத்தின் தலைப்பில் கொட்டை எழுதில் எழுத வேண்டும் "தமிழ்மணத்தை தெரின்தோ ட்தெரியமலோ வியபாரத்துக்கு பயன் படுத்தக் கூடாது என்று"

இது என் தனிப்பட்ட கருத்து.

Anonym hat gesagt…

டோண்டுவை எதிர்க்கும் நண்பர்களுக்கு !!!

உங்கள் எதிர்ப்பு எழுத்துக்களும் மற்றவர்களின் பின்னூட்டங்களும் டோண்டுவுக்கு உதவி செய்யுமே தவிர அவரை எந்த விதத்திலும் பாதிக்காது. இவை அனைத்தும் அவருக்கு பப்லளிசிடி கொடுக்கும். எல்லாம் அவருடைய பிளாக்குக்கு கூட்டிச் செல்லும். அவருடைய Free Lance Translation Businessசை அதிகரிக்கும். என்னுடைய சிற்றரிவுக்கு எட்டிய அளவில் இது மட்டுமே அவருடைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. இது தெரியாமல் சில நண்பர்கள் அவரை புகழ்ந்தும் சிலர் எதிர்த்தும் வருகிறார்கள். என்னுடைய கருத்தில் இவர் ஒரு வியாபாரி. அதாவது அவருடய மொழிபெயர்ப்புக்கு (translation business) உலக அளவில் பப்ளிசிடி தெடுகிறார்). இவருக்கு கொள்கை எதுவதும் இருப்பாக எனக்கு தெரியவில்லை. இவர் தேவைபடும்போது பெரியாரிசத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். போலியை வளர்த்து விட்டதில் இவருக்கும் பங்கு உண்டு என்பது என் கருத்து மற்றும் பலரின் அபிப்ராயம். இவராலும் பலருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.

நண்பர்களே !!. டோண்டுவைப் பற்றி அதிகம் எதிர்த்து எழுத வேண்டாம். பின்னூட்டமும் இட வேண்டாம். இவை அணைத்தும் இவரின் வியாபாரத்தைக் கூட்டும். இதைதான் டோண்டுவும் எதிர்பர்க்கிறார். மிகவும் கோபமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகலும் அவருக்கு sympathyயை திரட்டுகிறது. டோண்டுடுவையும் அவர் எழுத்துக்களையும் புறக்கனியுங்கள்.

தமிழ்மணத்தின் தலைப்பில் கொட்டை எழுதில் எழுத வேண்டும் "தமிழ்மணத்தை தெரின்தோ ட்தெரியமலோ வியபாரத்துக்கு பயன் படுத்தக் கூடாது என்று"

இது என் தனிப்பட்ட கருத்து.

Anonym hat gesagt…

அனானி!


நாங்க‌ள் தொடை ந‌டுங்கிக‌ள் இல்லை. எங்கள் வீரத்தில் யாரும் சந்தேகப்பட வேண்டாம். ம‌ன‌தைப் புண்ப‌டுத்துவ‌து வீர‌ம் இல்லை. க‌ருத்துக்க‌ளை எதிருங்க‌ள். அத‌ற்காக‌ த‌னிம‌னித‌னை வார்த்தையால் சாக‌டிப்ப‌து ந‌ல்ல‌தல்ல‌.

ஒரு ஈழ‌த் த‌மிழ‌ன்

Anonym hat gesagt…

அனானி!


நாங்க‌ள் தொடை ந‌டுங்கிக‌ள் இல்லை. எங்கள் வீரத்தில் யாரும் சந்தேகப்பட வேண்டாம். ம‌ன‌தைப் புண்ப‌டுத்துவ‌து வீர‌ம் இல்லை. க‌ருத்துக்க‌ளை எதிருங்க‌ள். அத‌ற்காக‌ த‌னிம‌னித‌னை வார்த்தையால் சாக‌டிப்ப‌து ந‌ல்ல‌தல்ல‌.

ஒரு ஈழ‌த் த‌மிழ‌ன்

Anonym hat gesagt…

Just because Dondu wrote something, you guys start behaving like Net Talibans. You guys look pathetic.

Anonym hat gesagt…

ஒரிஜினல் டோண்டு, போலி டோண்டு மூர்த்தி ரெண்டு பேருக்கும் நடந்த சண்டை இப்போ தமிழ்மணம் பூரா பரவியிருக்கிறது விசனமாத்தான் இருக்கு. மூர்த்தியை விடுங்க. அவன் ஒரு சைக்கோ. அவன் குரலை செல்லா பதிவுல கேக்கறபோதே அவனோட பதட்டம் எல்லாம் தெரியுது. ஆனால் இந்த டோண்டுவுக்கு என்ன ஆச்சு?

இந்த இடத்துல ஒண்ணு சொல்லணும். கிழவன் நல்லாவே அவனை வெறுப்பேத்தினான். அதுக்கு ஏத்தாப்புல மூர்த்தியும் தப்பு மேல தப்பா செஞ்சு போட்டான். கிழவன் பேருல மூர்த்தி போலியா பதிவு போடறதை எல்லோருக்கும் தெரிய மாதிரி செஞ்சு அவனோட திட்டத்தை முறியடிச்சான் அந்த கிழவன்.

கிழவனோட பதிவுக்கு பின்னூட்டம் போடக்கூடாதுன்னு தாசில்தார் வேலை பண்ணினதுதான் மூர்த்தி செஞ்ச முட்டாள்தனத்தின் டாப். சில பேருங்க ஜோசஃப், செல்வம் மாதிரி தயங்கி பின்னூட்டம் போடாமல் போனாலும் பலர் பின்னூட்டம் இட்டுட்டுத்தான் இருந்தாங்க. இன்னும் பலர் நாட்டாமை, பஜ்ஜி, அறவாழி அந்தணன், தங்கம்மா, கட்டபொம்மன், ஹாரி பாட்டர்னெல்லாம் பேர வச்சுண்டு மூர்த்தியை வெறுப்பேத்தினாங்க. கூடவே முரளி மனோஹர்ங்கற பேருல கிழவனே வந்தான். அதை கண்டுபிடிச்சாலும், போடா போக்கத்தவனே அது புனைப்பெயர்தான். அந்தப் பேருல ஏதாவது அசிங்கமா எழுதினேனான்னு பாத்துக்கோ“ அப்படீன்னு சொல்லிப் போட்டான்.

கிழவனே பல முறை சொன்னதுபோல இதெல்லாத்தையும் அவன் தன்னோட நலத்துக்கு சாதகமா திருப்பிக்கிட்டான். அதுல அவனை அடிச்சுக்க ஆள் இல்லதான். அவனுக்கு விளம்பரம் தரத்துக்காக இந்த போலி டோண்டு மூர்த்தி உழைச்ச உழைப்பை வேறு யாருக்காவது செஞ்சிருந்தா நல்ல காசு பாத்திருக்கலாம். என்ன செய்யறது எல்லாம் விதி.

பார்வையாளன்

Anonym hat gesagt…

பார்வையாளன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டிருப்பது அந்த கெழம் டோண்டு

நிர்மாணம் hat gesagt…

//மிகவும் மனதை வலிக்கச் செய்யும் பதிவு. தரமான வார்த்தைகளால் விமர்சனம் செய்யலாம். தயவுசெய்து மேலும் தொடர வேண்டாம்.


ஒரு ஈழத்து தமிழன்//


கருத்துகளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்-நன்றி!

பி-கு:ஒரு ஈழத் தமிழரின் கவனத்துக்கு:

இங்கு, தனிப்பட்ட டோண்டு அல்ல விமர்சனத்துக்கு-ஏச்சுக்குள்ளானவர்.மாறாக, டோண்டு போன்ற நானும்,நீங்களும்-இன்னும், மற்றவர்களும் கொண்டிருக்கும் பார்ப்பனியக் கருத்தியற்றளமும்,அதன் வாயிலாக நிகழ்ந்த வரலாற்றுக் கொடுமையும்.இன்றுவரை தொடரும் பார்ப்பனியத்தின் நிறுவனப்பட்ட அதிகாரத்துவத்தின் மீதே நாம் காறி உமிழ்கிறோம்.டோண்டு என்பது பார்ப்பனியத்தால் வார்க்கப்பட்ட பார்ப்பனியவுடல்.அந்தவுடலூடாகக் கொட்டப்படும் விசத்தைக் காறி உமிழ்கிறோம்.அது, பார்ப்பனியக் கருத்தியலால் வடிவமைக்கப்பட்ட மனிதவிரோத வடிவம்.அது, இன்றுவரையும் உழைக்கும் மானுடத்துக்கு எதிரான இந்துமதத்தின் (அ)தர்மத்தை நியாயப்படுத்தும்-உயர் சாதியாகத் தன்னை மேன்மைப்படுத்தும்.இது, மனிதர்களை உயிரோடு புதைக்கும் பார்ப்பனியத்தின் குறியீடாக இருப்பதால்"டோண்டு"துடைத்தெறியப்பட வேண்டிய கழிவுப் பொருள்!இந்த விஷச் செடியை வளரவிடுவது முழுமொத்த மனித குலத்துக்கே எதிரானது.அதாவது,பார்பனியத்தைக் காவும் மனிதவுடலுக்கே இந்த மாதிரி நடக்கவேண்டுமெனின்,பார்ப்பனிய நிறுவனத்துக்கு எப்படிச் செயற்படவேண்டும்-இந்து(அ)தர்மத்துக்கு எங்ஙஙனம் முகங் கொடுக்கணும்?நேருக்கு நேர் திருப்பியடி!எம்மைச் சூத்திரனாக ஒதுக்குபவனுக்கு-ஒதுக்குபவளுக்குச் சங்கை அறுத்தெறியடா மானிடனே!இந்து மதத்தைத் துடைத்தெறி!இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து துடைத்தெறி.மதம் மனிதருக்கு-உழைப்பவர்களுக்கு அவசியமற்றது.

கம்ய+னிசத்தைச் சொல்லியே காசு சேர்த்த-கொள்ளைபோட்ட போலிக் கம்ய+னிஸ்டுக்களே பார்ப்பனிய வழி வந்த திருடர்கள்தான்.அது கம்ய+னிசத்தின் தவறல்ல!பார்ப்பனியத்தினதும்-அதனால் காக்கப்படும் இந்தியத் தரகு முதலாளித்துவத்தினதும் குளறுபடி.இதே கதைதான் மற்றைய நாடுகளுககும்.அங்கே கிறிஸ்த்துவம்-இஸ்லாம் இப்படிப்பல மதங்கள்,முதலாளியத்தால் உருவாக்கப்பட்டு,உழைப்பவர்களை அடிமைப்படுத்துகிறது.

Anonym hat gesagt…

// குரைக்காதே டோண்டு!
// தெரு நாய்கள் உன்னைப்
// பதம் பார்த்தாலும்
// நாய்களுக்கே நஞ்சேறும்
// பாவம் நன்றியுள்ள நாய்கள்!!!

Supero Super !!

தியாகு hat gesagt…

//கம்ய+னிசத்தைச் சொல்லியே காசு சேர்த்த-கொள்ளைபோட்ட போலிக் கம்ய+னிஸ்டுக்களே பார்ப்பனிய வழி வந்த திருடர்கள்தான்.அது கம்ய+னிசத்தின் தவறல்ல!பார்ப்பனியத்தினதும்-அதனால் காக்கப்படும் இந்தியத் தரகு முதலாளித்துவத்தினதும் குளறுபடி.இதே கதைதான் மற்றைய நாடுகளுககும்.அங்கே கிறிஸ்த்துவம்-இஸ்லாம் இப்படிப்பல மதங்கள்,முதலாளியத்தால் உருவாக்கப்பட்டு,உழைப்பவர்களை அடிமைப்படுத்துகிறது.
//

நல்ல பதிவு
கவிதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

நிர்மாணம் hat gesagt…

கருத்துகளிட்ட அநாமதேய நண்பருக்கும்,தியாகு அவர்கட்கும் நன்றி-வணக்கம்!தியாகு அவர்களே,நீங்கள் மூலதனத்தைத் தமிழ்ப்படுத்திய அந்தத் தியாகி தியாகு அவர்களோ?

Anonym hat gesagt…

நிர்மாணம் அவர்களுக்கு!!

டோண்டுவின் கொள்கையுடன் நான் ஒருபோதும் சமரசம் செய்துகொண்டது இல்லை. நல்ல வாசகனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் டோண்டு ஏன் நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளவில்லை? அவருடைய வாசிப்பு படிப்பு அனைத்துமே அவரது உள்மனதுடன் தொடர்புபடவில்லை. வலிந்து இஸ்ரேலியர்களை ஆதரிப்பது அவரை ஒரு நாகரிகக் கோமாளியாகவே எண்ணத் தோன்றுகிறது. ஈழத் தமிழர்கள் குறித்த அவரது கருத்துக்கள் அவருக்கு இன்னும் பல செய்திகள் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.

21ம் நூற்றாண்டில் ஒரு சிறந்த வாசகனாக காட்டிக் கொள்ளும் ஒரு மனிதன் இன்னும் ஐயர் வீட்டு பூனூலில் சிக்கி வெளிவரமுடியாமல் இருப்பது குறித்து நான் கவலைப்படவில்லை. அனால் டோண்டு வெட்கப்பட வேண்டும். அனைத்தையும் கற்றுக்கொண்டதாக காட்டிக்கொள்ள விரும்பும் டோண்டு, வெட்கப்படக் கற்றுக்கொள்ளவேண்டும்.அவரைத் தனிமனிதனாக தாக்குவதைவிட, கருத்து மோதலாக கொண்டு செல்வது நல்லது!

ஒரு ஈழத்து தமிழன்

நிர்மாணம் hat gesagt…

//அவரைத் தனிமனிதனாக தாக்குவதைவிட, கருத்து மோதலாக கொண்டு செல்வது நல்லது!//

ஒரு ஈழத் தமிழருக்கு வணக்கம்.தங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.டோண்டு என்பவர் தனிமனிதரில்லை!அவர் கொண்டிருக்கும் பார்ப்பனியக் கருத்து முழு இந்திய ஆளும் வர்க்கத்தினது கருத்து.எனவே, அவரைத் தனிமனிதனென்பதைவிட இந்தியப் பார்ப்பனியத்தால் பெருமையுறும்- அந்தப் பார்ப்பனியச் சாதியின் முழுமொத்தமாகவும் பார்ப்பது தவிர்க்கமுடியாது.தன்னைப் பார்ப்பான் என்று கூவித் திரிபவனின் தடிப்பு மிகக் கொடூரமானது. நீங்கள் கூறியதை ஏற்பதில் எனக்கு முழு உடன்பாடுண்டு.

Anonym hat gesagt…

டோண்டுவுக்கு வால் பிடிக்கும் பற நாய், பள்ள நாய், வன்னிய நாய், கிறிஸ்துவ நாய்களை எதால் அடிக்கலாம்?

நிர்மாணம் hat gesagt…

//டோண்டுவுக்கு வால் பிடிக்கும் பற நாய், பள்ள நாய், வன்னிய நாய், கிறிஸ்துவ நாய்களை எதால் அடிக்கலாம்?//அநாமி நண்ப அறிக,

மேலே, நீங்கள் சொல்லும் கருத்துப்"பார்ப்பன நாய்கள்"என்ற எதிர்ப்புக் கருத்தாடலில் பிரதிபலிப்பாக ஒருவரால் முன்வைக்கப்படுகிறதென்றால் அஃது ஆரோக்கியமற்றதுதான்.இதற்கான விளக்கம் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களின் உணர்வு நிலையிலிருந்து வரவேண்டுமாயின் அஃது புரியத் தக்கது.கடந்த ஈராயிரமாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்படும் தாழ்தப்பட்ட மக்களிடமிருந்து எத்தகைய வார்த்தைகள் வரவேண்டுமென உயர்த்தப்பட்ட சாதிகளான பார்ப்பனிய-பனியா மற்றும் செட்டி,முட்டி,தட்டி,வெள்ளாடுகள்,வன்னி,கண்ணி,(சு)உண்ணீக்கள் விரும்புகிறார்கள்?

எட புண்ணாக்குகளே!நீங்கள்,உங்களைப் போன்றவர்களைச் சாதி சொல்லி அடித்து அவமானப்படுத்திச் சமூக ரீதியாகத் தினம் ஒடுக்கும்போது நாங்கள் அந்த அவமானம் தாங்காது வெறும் வார்த்தையால் எங்கள் எதிர்ப்பை"பார்ப்பன நாய்கள்"என்றால் உங்களால்(முகமூடிபோன்ற வீணர்களால்-டோண்டு போன்ற பார்ப்பனத் தடிப்புடைய மனித விரோதிகளால்)தாங்க முடிவதில்லை!பொதுசன ஊடகத்தில் சொல்கிறான் பாலகுமாரன் என்ற பிராமண நாய்"நான் பிரமணனாகப் பிறந்தது என் தலையெழுத்து,அவர்கள் சூத்திரானாகப் பிறந்தது அவங்க தலையெழுத்து,இதனால் நான் ஏன் பிரமணன் என்பதைச் சொல்லத் தயங்கணும்?"என்று, இங்கே அவன் பால குமாரனுக்கு முதலில் மலம் தோய்த்து துடைப்பக் கட்டயால் அடித்துவிட்டுப் பின்பு உங்கட நாய்களுக்கும் அடிப்போம்.எமக்கு அடிப்பதல்ல நோக்கு.முதலில் இந்த அமைப்பு முறையை மாற்றியமைத்து புதிய மனிதர்களை இந்தியத் துணைக்கண்டத்தில் படைத்தாகணும்.

தியாகு hat gesagt…

அன்புள்ள தோழருக்கு ,

நான் அவரில்லை

அன்புடன்
தியாகு

தியாகு hat gesagt…

//நான் பிரமணனாகப் பிறந்தது என் தலையெழுத்து,அவர்கள் சூத்திரானாகப் பிறந்தது அவங்க தலையெழுத்து,இதனால் நான் ஏன் பிரமணன் என்பதைச் சொல்லத் தயங்கணும்?"என்று, இங்கே அவன் பால குமாரனுக்கு முதலில் மலம் தோய்த்து துடைப்பக் கட்டயால் அடித்துவிட்டுப் பின்பு உங்கட நாய்களுக்கும் அடிப்போம்.எமக்கு அடிப்பதல்ல நோக்கு.முதலில் இந்த அமைப்பு முறையை மாற்றியமைத்து புதிய மனிதர்களை இந்தியத் துணைக்கண்டத்தில் படைத்தாகணும்//

அருமை தோழர்

நிர்மாணம் hat gesagt…

தியாகு அவர்கட்கு,சிரமம் பாராது என் கேள்விக்கு விடையளித்ததற்கும் நன்றி தோழரே!